Monday, 9 February 2015

மடல் II

அன்பு தோழர்களே,


தன்னை அதிக புத்திசாலியாக எண்ணுவதே மனிதனிடம் உள்ள மிகப் பெரிய
பலவீனம்.
                                                                  -சிம்மன்ஸ் 

 மீண்டுமாக எனது காலை வணக்கம்............
*நேற்று நமது தேயிலை பிராண்ட் மிக விரைவில் விற்பனை ஆனதை மிகுந்த உற்சாகதோடு உங்கள் கண்களுக்கு விருந்தளிக்கின்றேன் அன்பர்களே...

*நமது மார்கெட்டிக் பிரதிநிதி நேற்று இந்திராநகரில் இருந்து சின்னகீரமங்களம்(கைகாட்டி நோக்கி பயனித்து சுமார் 28 பாக்கெட்டுகள் விற்கப்பட்டன.

*மீண்டுமாக சிறு பிரச்சனை ஆரம்பம் ஆகி உள்ளது.நாம் அனைவரும் பேசியது போல ஒரு லயன் மேனை சி.எஸ்.சி. கம்பியூட்டர் மேனேஜர் மற்றும் நிர்வாக அதிகாரியான் ஜெயபிரதா அவர்கள் உதவியுடன் ஒரு நபரை ஏற்பாடு செய்து இருந்தோம்.எதிர்பாராத விதமாக அதிக  வேலை பளுவினால் அவரால் இப்பணியில் நீடிக்க முடியவில்லை.



*எனவே மீண்டுமாக நம்முடைய தோழர் வழியாக ஒரு நபரின் அறிமுகம் ஆகி நல்ல படியாக போகின்றது...

இப்படிக்கு,

அ.சரத் குமார்.

No comments:

Post a Comment