Wednesday, 11 February 2015

ஒரு சிறைக்கைதிக்கு அவனுடைய மனைவி கடிதம் எழுதியிருந்தாள். !!!

ஒரு சிறைக்கைதிக்கு அவனுடைய மனைவி கடிதம் எழுதியிருந்தாள். !!!
அன்புள்ள கணவருக்கு.. நீங்கள் கடத்தல் வழக்கில் சிறை சென்ற பிறகு நானும் குழந்தைகளும் வருமானமின்றி தவிக்கிறோம். நம் வீட்டின் பின்னால் உள்ள கற்பாறை மண்டிய நிலத்தைப் பண்படுத்தி, தோட்டம் அமைத்து காய்கறி பயிரிட்டு குடும்பத்தை நடத்திச் செல்லலாம் என்று எண்ணுகிறேன்.. ஆனால் நிலத்தை தோண்டும் வழிதான் தெரியவில்லை.
கைதி பதில் எழுதினான். அன்பே.. குடும்பச் செலவுக்காக வேறு ஏதாவது வழி செய்து கொள். பின்னாலிருக்கும் நிலத்தில் கை வைக்காதே. அங்குதான் நான் கடத்திய தங்கக் கட்டிகளைப் புதைத்து வைத்துள்ளேன்.. நீ ஏதாவது செய்யப் போக, பிறகு எனக்கு வைத்த இடம் மறந்து விடும்..
ஒரு வாரத்துக்குப் பின் மனைவியிடமிருந்து கடிதம். அன்புள்ள கணவருக்கு.. யாரோ ஒரு கூட்டத்தினர் பொக்லைன் இயந்திரத்துடன் வந்து நம் கொல்லைப் புறத்தைத் தோண்டி பாறைகளையெல்லாம் அகற்றினர்.. இப்போது நிலம் சீராகி விட்டது. ஆனால் தங்கக் கட்டிகள் எதுவும் இல்லையே..? கைதி திரும்பவும் மனைவிக்கு எழுதினான். அன்பே.. அவர்கள் காவல் துறையினர்.. நான் உனக்கு எழுதிய கடிதத்தைப் படித்துவிட்டு தங்கம் தேடும் ஆவலில் தோண்டியிருப்பார்கள்.. ஆனால் உண்மையில் தங்கம் எதுவும் நான் புதைத்து வைக்கவில்லை.. இப்போது நீ காய்கறித் தோட்டம் பயிரிடு..!!
புத்திசாலி எங்கிருந்தாலும் தன் காரியத்தை சாதிப்பான்.

ஆ......ஆ....................................ஆ.........................................

வேலை தேடும் நண்பர்களுக்கு ஓர் தகவல் !!

வேலை தேடும் நண்பர்களுக்கு ஓர் தகவல் !!
 Job websites - Job websites வேலை தேடுவதற்கு உதவும் இணையதளங்களை கொடுத்துள்ளோம். இந்த  தளங்களில் உங்கள் தகவல்களை பதிவு செய்து உங்கள் தகுதிக்கும் திறமைக்கும் உரிய வேலையை  பெற்று வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துகள்.
www.careerbuilder.co.in
www.clickjobs.com
www.placementpoint.com
www.careerpointplacement.com
www.glassdoor.co.in
www.indtherightjob.com
www.employmentguide.com
www.JOBSTREET.com
www.JOBSDB.COM
www.AE.TIMESJOBS.COM
www.NAUKRIGULF.COM
www.NAUKRI.COM
www.GULFTALENT.COM
www.BAYAT.COM
www.MONSTER.COM
www.VELAI.NET
www.CAREESMA.COM
www.SHINE.COM
www.fresherslive.com
www.jobsahead.com
www.BABAJOBS.com
www.WISDOM.COM
www.indeed.co.in
www.sarkarinaukriblog.com
www.jobsindubai.com
www.jobswitch.in
www.jobs.oneindia.com
www.freshersworld.com
www.freejobalert.com
www.recruitmentnews.in
www.firstnaukri.com
www.freshnaukri.com
www.mysarkarinaukri.com
www.freshindiajobs.com
www.freshersopenings.in
www.freshersrecruitment.in
www.chennaifreshersjobs.com
அரசு வேலைகள் பற்றி அறிந்துகொள்ள::
----------------------------------------------------------
www.govtjobs.allindiajobs.in
www.timesjobs.com
www.naukri.com
www.tngovernmentjobs.in
www.sarkariexam.co.in
www.govtjobs.net.in
www.indgovtjobs.in இந்த பதிவை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள். நன்றி.
--------------------------------------------------------------------------------------
தமிழ் வானொலிகளுள், ஓர் வித்தியாசமான இசைத் தொழில்நுட்பத்தில், மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் Tune in இல் புரட்சி எப்.எம் ஐக் கேட்டு மகிழ இங்கே கிளிக் செய்யுங்கள்
http://tunein.com/radio/Puradsi-Fm-s172414/
www.facebook.com/puradsifm
.......................................................
www.puradsifm.com
www.isaiyaruvi.com
www.puradsifm.com/news

வாழ்க்கையின் உண்மை

வாழ்க்கையின் உண்மை
ஒருவனுக்கு நான்கு மனைவிகள் இருந்தார்கள்.
ஆனால் அவன் தனது நான்காவது மனைவியை மட்டும் மிக அதிகமாக நேசித்தான். அந்த மனைவியின் அனைத்து ஆசைகளையும்நிறைவேற்றினான்.
அவளுக்கு தேவையானதை எல்லாம் செய்துகொடுத்தான்.
அவன் தனது மூன்றாவது மனைவியைக்கூட நேசித்தான்.
ஆனால் அவளை தனது நண்பர்களுக்கு முன்னால் காட்டிக்கொள்ள பயந்தான்.
பிறரோடு ஓடி விடுவாளோ என்று பயந்தான்.
அவன் தனது இரண்டாவது மனைவியையும் நேசித்தான்.
ஆனால் தனக்கு பிரச்சினைகள் வரும்போது மட்டும் அவளிடம் போவான். அவளும் அவனுடைய பிரச்சினைகளில் உதவினாள்.
ஆனால் அவன் ஒருபோதும் தனது முதல்மனைவியை நேசிக்கவே இல்லை. ஆனால் அவளோ அவன்மீது மிகவும் நேசம் வைத்திருந்தாள். அவனது எல்லா தேவைகளையும் அவள் கவனித்து கொண்டாள்.
ஒருநாள்...
அவன் மரணப்படுக்கையில் விழுந்தான். தான் இறக்கப்போவதை உணர்ந்துவிட்டான். தான் இறந்த பின் தன்னுடன் இருக்க ஒரு மனைவியை விரும்பினான்.
எனவே தன்னுடன் சாக யார் தயாராய் இருக்கிறார்கள் என அறிந்துகொள்ள விரும்பினான். தான் அதிகம் நேசித்த நான்காவது மனைவியை அழைத்தான்.
அவளோ அதிரடியாக மறுத்துவிட்டு அவனை விட்டு நீங்கினாள். அவன் தனது மூன்றாவது மனைவியை அழைத்தான்.
அவளோ நீயோ சாகப்போகிறாய்.
நான் வேறு ஒருவருடன் போகப்போகிறேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள். பிறகு தனது இரண்டாவது மனைவியை அழைத்துக் கேட்டான்.
அவளும் சாரி என்னால் உன் கல்லறைவரைக்கும் கூட வரமுடியும். கடைசி வரை உன்னுடன் வரமுடியாது என்று மறுத்துவிட்டாள்.
நொந்துபோன அவன் இதயம் தளர்ந்து போனது. அப்போது தான் அவனது முதல் மனைவியின் குரல் ஒலித்தது. ‘’
நீ எங்கே போனாலும் நான் உன்னுடனே இருப்பேன்.
உன்னுடன் நான் கண்டிப்பாக வருவேன் ‘’ என்று சொன்னாள். ஆனால் அவளோ எலும்பும் தோலுமாக சாகும் தருவாயில் இருந்தாள். காரணம் அவன் அவளை நன்கு கவனித்துக் கொள்ளாததுதான். அவன் வருந்தினான். நான் நன்றாக இருக்கும் போதே உன்னையும் சரியாகக் கவனித்திருக்கவேண்டும். தவறிவிட்டேன் என்று அழுதான். அந்த
வருத்தத்திலேயே மரித்தும் போயினான்.
உண்மையில் நாம் அனைவருக்குமே இந்த நான்கு மனைவியர் உண்டு.
1. நான்காவது மனைவி நமது உடம்பு.
நாம் என்னதான் வாழ்நாள் முழுக்க நன்றாகக் கவனித்துக் கொண்டாலும் கடைசியில் நம்முடன் வரப்போவதில்லை.
நாம் இறந்ததும் அதுவும் அழிந்து போகிறது.
2. மூன்றாவது மனைவி நமது சொத்து சுகம்தான்.
நாம் மறைந்ததும் அவை வேறு யாருடனோ சென்றுவிடுகிறது.
3. நமது இரண்டாம் மனைவி என்பது நமது குடும்பம் மற்றும் நண்பர்கள்.
அவர்கள் நமது கல்லறை வரையில் தான் நம்முடன் கைகோர்ப்பார்கள்.
அதற்குமேல் நம்முடன் கூட வரப்போவதில்லை.
4. நாம் கவனிக்காமல் விட்ட முதல் மனைவி நமது ஆன்மா.
நாம் நன்றாக இருக்கும் போது நம்மால் கவனிக்கப்படாமல் நலிந்து சிதைந்து போய் இருந்தாலும் நம்முடன் இறுதி வரை கூட வரப்போவது நமது ஆன்மாதான்.

திருமணமான பெண் தன் தாய்க்கு எழுதிய கடிதம்..



                                
அன்புள்ள அம்மா,
எல்லா பெண்களைப் போலவே கல்யாண கனவில்
களித்து மனதைக் கொள்ளையடித்தவரை உங்கள்
சம்மதத்துடன் குதூகலமாகா ஆடம்பரமாக திருமணம்
புரிந்து கொண்டேன் .பின்னர் தான்
தெரிந்தது வாழ்க்கை சினிமாவில் போடும்
சுபத்திற்கு பின்பு தான் தொடங்குகிறதென்று.
வாழ்க்கையில் விரும்புவது விரும்பப் படுவதென்பதையும் தாண்டி நிறைய இருக்கிற்து என்று தெரிய வருகிறது
எத்தனை பொறுப்புகள்? எத்தனை சுமைகள்?
எத்தனை எதிர் பார்ப்புகள் ? எத்தனை தியாகங்கள்?
எத்தனை ஏமாற்றங்கள்?

நினைத்த நேரத்தில் ,நிம்மதியாக முழு தூக்கம்
கலைந்த நேரத்தில் எழுந்திருக்க
முடியவில்லை..குடும்பத்தில் மற்றவர் விழிக்கும்
முன் நான் விழித்து என் வேலைகளை ஆரம்பிக்க
வேண்டி இருக்கு..உன்னோடு இருந்த நாட்களில்
எனக்கென்ற விருப்பமான உடைகளில் சிட்டாக
பறந்து கொண்டிருந்தேன்..
இங்கே அவர்கள் விரும்பிய உடையில் வலம் வருவதையே விரும்புகின்றனர்.. இதோ என் தோழியை/தோழனைப் பார்த்து விட்டு வருகிறேன் என்று உன்னிடம் சொல்லிவிட்டு சென்றது போல் சொல்லி செல்ல இயலவில்லை.
என் தேவைகளை விட அடுத்தவர் தேவைகளை முன் வைத்தே நான் நடந்து கொள்ள வேண்டி இருக்கு..நினைத்த நேரத்தில் தூங்க கூட முடிவதில்லை.எனக்கு விருப்பமான
டிவி நிகழ்ச்சியைக் கூட பார்க்க முடிவதில்லை..சில நேரங்களில் எதற்கு இந்த திருமணம் என்று அலுப்பாக இருக்கிறது..
இந்த திருமணம் என் சுதந்திரத்தை அல்லவா பறித்து விட்டது..என் சுயத்தை அல்லவா சூறையாடி விட்டது
உன்னிடம் இருந்த போதே மிக மகிழ்வாக
இருந்தேனே! உன்னிடம் திரும்ப வந்து விடலாமா என்று கூட தோன்றுகிறது..
உன் மடியில் படுத்து கொள்ளனும் போல இருக்கிறது
வேண்டாம் வேண்டாம் என்று நான் சொல்ல சொல்ல
ஒரே ஒரு இட்லி போட்டுக்கோ..
உனக்கு பிடிக்குமேன்னு பால் கோவா செஞ்சேன்னு நீ
பின்னாலயே வந்து வந்து ஊட்டி விடுவதை கொஞ்சிக்
கொள்ள வேண்டும் போலிருக்கிறது. எந்த கவலையும் இல்லாமல் உன் அரவணைப்பில் உன் கொஞ்சலில் உன் பாதுகாப்பிலேயே இருந்திருக்க கூடாதா என்று தோன்றுகிறது..
ஆனால் அடுத்த கனமே நீயும் என் வயதில் என்னை மாதிரி தானே உணர்ந்திருப்பாய் நீ உன் திருமணத்தில் செய்த தியாகங்கள் தானே எனக்கு இந்த அழகிய நினைவுகளைக்
கொடுத்திருக்கிறது..நீ அன்று நான் இன்று நினைப்பது போல் நினைத்திருந்தால் நான் இன்று இருப்பேனா..
நீ செய்த தியாகங்களையும் உழைப்பையும் பாசத்தையும்
எதிர்பாறா அன்பையும் நான் திருப்பி தர வேண்டாமா..
என்று நினைத்து கொள்கிறேன்..
அதுவும் உன்னிடம் இருந்து கற்றது தான்..அப்படி நினைக்கும் போது வாழ்க்கையே எளிதாக தெரிகிறது.. தெளிவாக புரிகிறது காலம் செல்ல செல்ல நீ உன் குடும்பத்தை நேசித்தது போல் நானும் என் குடும்பத்தை நேசிக்க ஆரம்பித்து விடுவேன்..
நீ செய்த தியாகங்களை நானும் செய்ய தயாராகி விடுவேன்.. உனக்கு நாங்கள் கொடுத்த மன உறுதியை திடத்தை என் குடும்பமும் எனக்கு தரும்
ஆமாம் அம்மா நீ எனக்கு கொடுத்ததை நானும் என்
குடும்பத்திற்கு கொடுக்க தயாராகி விட்டேன்..
நன்றி அம்மா .
என்றும் அன்புடன்...

Monday, 9 February 2015

உங்களுக்கு தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமலிருக்கலாம் anyway share பண்ணுக

AMSUNGமொபைல் போன்களுக்கான் குறியீட்டுகளே...!
1)*#9999# - தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்களை அறிய.
2)#*3849# -தங்கள் சாம்சங் மொபைல் போனை மீண்டும்Rebootசெய்ய.
3)*#06# -சாம்சங் போனின்IMEI (EMI)எண்ணை அறிய. இது மிக முக்கிய ஓர் எண்ணாகும்.
4)#*2558# -தங்கள் போனின் கடிகாரத்தை இயக்க அல்லது நிறுத்த. தங்கள் போனின் மொபைல் போனின் டைமை ஆன் செய்ய அல்லது ஆப் செய்ய.
5)#*7337# -தங்கள் அண்மைகால சாம்சங் மொபைல் போனை அன்லாக் செய்ய(UnLock).
6)#*4760# -தங்களில் போனில்GSM Featuresயை இயக்க அல்லது நிறுத்த.
7)*#9998*246# -தங்கள் போனின் மெமரி திறன் மற்றும் பேட்டரியின் திறனை அறிய.
8)*#7465625# -தங்கள் போனின் கடவுசொல் நிலைமை அறிய.
9)*#0001# -தங்கள் போனின் சீரியல் எண்ணை காண.
10)*#2767*637# -தங்கள் மொபைல் போனை அன்லாக் செய்ய.
11)*#8999*636# -தங்கள் போனின் சேமிப்பு கொள்ளலவு நிலைமையை காண.
12)*#8999*778# -தங்கள் சிம் கார்ட் பற்றிய தகவல்களை அறிய.
13)#*#8377466# -தங்கள்போனின் ஹாட்வேரின் தன்மை மற்றும்Versionயை அறிய.
14)#*3888# -சாம்சங் போன்களின்Bluetoothயின்தகவல்களைஅறிய.
15)#*5376# - ஒரே கட்டளையில் தங்கள் போனின் அனைத்து மெசேஜ்யும் ஒரே கட்டளையில் நீக்க அல்லது அழிக்க.
16)#*2472# -தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய.
ஒரு சில கோடுகள் சில போன்களில் இயங்காது.
நன்றி படித்ததும் பகிரவும்

மடல் II

அன்பு தோழர்களே,


தன்னை அதிக புத்திசாலியாக எண்ணுவதே மனிதனிடம் உள்ள மிகப் பெரிய
பலவீனம்.
                                                                  -சிம்மன்ஸ் 

 மீண்டுமாக எனது காலை வணக்கம்............
*நேற்று நமது தேயிலை பிராண்ட் மிக விரைவில் விற்பனை ஆனதை மிகுந்த உற்சாகதோடு உங்கள் கண்களுக்கு விருந்தளிக்கின்றேன் அன்பர்களே...

*நமது மார்கெட்டிக் பிரதிநிதி நேற்று இந்திராநகரில் இருந்து சின்னகீரமங்களம்(கைகாட்டி நோக்கி பயனித்து சுமார் 28 பாக்கெட்டுகள் விற்கப்பட்டன.

*மீண்டுமாக சிறு பிரச்சனை ஆரம்பம் ஆகி உள்ளது.நாம் அனைவரும் பேசியது போல ஒரு லயன் மேனை சி.எஸ்.சி. கம்பியூட்டர் மேனேஜர் மற்றும் நிர்வாக அதிகாரியான் ஜெயபிரதா அவர்கள் உதவியுடன் ஒரு நபரை ஏற்பாடு செய்து இருந்தோம்.எதிர்பாராத விதமாக அதிக  வேலை பளுவினால் அவரால் இப்பணியில் நீடிக்க முடியவில்லை.



*எனவே மீண்டுமாக நம்முடைய தோழர் வழியாக ஒரு நபரின் அறிமுகம் ஆகி நல்ல படியாக போகின்றது...

இப்படிக்கு,

அ.சரத் குமார்.

Friday, 6 February 2015

More than 100 Keyboard Shortcuts must read & Share
Keyboard Shortcuts (Microsoft Windows)
1. CTRL+C (Copy)
2. CTRL+X (Cut)
... 3. CTRL+V (Paste)
4. CTRL+Z (Undo)
5. DELETE (Delete)
6. SHIFT+DELETE (Delete the selected item permanently without placing the item in the Recycle Bin)
7. CTRL while dragging an item (Copy the selected item)
8. CTRL+SHIFT while dragging an item (Create a shortcut to the selected item)
9. F2 key (Rename the selected item)
10. CTRL+RIGHT ARROW (Move the insertion point to the beginning of the next word)
11. CTRL+LEFT ARROW (Move the insertion point to the beginning of the previous word)
12. CTRL+DOWN ARROW (Move the insertion point to the beginning of the next paragraph)
13. CTRL+UP ARROW (Move the insertion point to the beginning of the previous paragraph)
14. CTRL+SHIFT with any of the arrow keys (Highlight a block of text)
SHIFT with any of the arrow keys (Select more than one item in a window or on the desktop, or select text in a document)
15. CTRL+A (Select all)
16. F3 key (Search for a file or a folder)
17. ALT+ENTER (View the properties for the selected item)
18. ALT+F4 (Close the active item, or quit the active program)
19. ALT+ENTER (Display the properties of the selected object)
20. ALT+SPACEBAR (Open the shortcut menu for the active window)
21. CTRL+F4 (Close the active document in programs that enable you to have multiple documents opensimultaneously)
22. ALT+TAB (Switch between the open items)
23. ALT+ESC (Cycle through items in the order that they had been opened)
24. F6 key (Cycle through the screen elements in a window or on the desktop)
25. F4 key (Display the Address bar list in My Computer or Windows Explorer)
26. SHIFT+F10 (Display the shortcut menu for the selected item)
27. ALT+SPACEBAR (Display the System menu for the active window)
28. CTRL+ESC (Display the Start menu)
29. ALT+Underlined letter in a menu name (Display the corresponding menu) Underlined letter in a command name on an open menu (Perform the corresponding command)
30. F10 key (Activate the menu bar in the active program)
31. RIGHT ARROW (Open the next menu to the right, or open a submenu)
32. LEFT ARROW (Open the next menu to the left, or close a submenu)
33. F5 key (Update the active window)
34. BACKSPACE (View the folder onelevel up in My Computer or Windows Explorer)
35. ESC (Cancel the current task)
36. SHIFT when you insert a CD-ROMinto the CD-ROM drive (Prevent the CD-ROM from automatically playing)
Dialog Box - Keyboard Shortcuts
1. CTRL+TAB (Move forward through the tabs)
2. CTRL+SHIFT+TAB (Move backward through the tabs)
3. TAB (Move forward through the options)
4. SHIFT+TAB (Move backward through the options)
5. ALT+Underlined letter (Perform the corresponding command or select the corresponding option)
6. ENTER (Perform the command for the active option or button)
7. SPACEBAR (Select or clear the check box if the active option is a check box)
8. Arrow keys (Select a button if the active option is a group of option buttons)
9. F1 key (Display Help)
10. F4 key (Display the items in the active list)
11. BACKSPACE (Open a folder one level up if a folder is selected in the Save As or Open dialog box)

Microsoft Natural Keyboard Shortcuts
1. Windows Logo (Display or hide the Start menu)
2. Windows Logo+BREAK (Display the System Properties dialog box)
3. Windows Logo+D (Display the desktop)
4. Windows Logo+M (Minimize all of the windows)
5. Windows Logo+SHIFT+M (Restorethe minimized windows)
6. Windows Logo+E (Open My Computer)
7. Windows Logo+F (Search for a file or a folder)
8. CTRL+Windows Logo+F (Search for computers)
9. Windows Logo+F1 (Display Windows Help)
10. Windows Logo+ L (Lock the keyboard)
11. Windows Logo+R (Open the Run dialog box)
12. Windows Logo+U (Open Utility Manager)
13. Accessibility Keyboard Shortcuts
14. Right SHIFT for eight seconds (Switch FilterKeys either on or off)
15. Left ALT+left SHIFT+PRINT SCREEN (Switch High Contrast either on or off)
16. Left ALT+left SHIFT+NUM LOCK (Switch the MouseKeys either on or off)
17. SHIFT five times (Switch the StickyKeys either on or off)
18. NUM LOCK for five seconds (Switch the ToggleKeys either on or off)
19. Windows Logo +U (Open Utility Manager)
20. Windows Explorer Keyboard Shortcuts
21. END (Display the bottom of the active window)
22. HOME (Display the top of the active window)
23. NUM LOCK+Asterisk sign (*) (Display all of the subfolders that are under the selected folder)
24. NUM LOCK+Plus sign (+) (Display the contents of the selected folder)
MMC Console keyboard shortcuts
1. SHIFT+F10 (Display the Action shortcut menu for the selected item)
2. F1 key (Open the Help topic, if any, for the selected item)
3. F5 key (Update the content of all console windows)
4. CTRL+F10 (Maximize the active console window)
5. CTRL+F5 (Restore the active console window)
6. ALT+ENTER (Display the Properties dialog box, if any, for theselected item)
7. F2 key (Rename the selected item)
8. CTRL+F4 (Close the active console window. When a console has only one console window, this shortcut closes the console)
Remote Desktop Connection Navigation
1. CTRL+ALT+END (Open the Microsoft Windows NT Security dialog box)
2. ALT+PAGE UP (Switch between programs from left to right)
3. ALT+PAGE DOWN (Switch between programs from right to left)
4. ALT+INSERT (Cycle through the programs in most recently used order)
5. ALT+HOME (Display the Start menu)
6. CTRL+ALT+BREAK (Switch the client computer between a window and a full screen)
7. ALT+DELETE (Display the Windows menu)
8. CTRL+ALT+Minus sign (-) (Place a snapshot of the active window in the client on the Terminal server clipboard and provide the same functionality as pressing PRINT SCREEN on a local computer.)
9. CTRL+ALT+Plus sign (+) (Place asnapshot of the entire client window area on the Terminal server clipboardand provide the same functionality aspressing ALT+PRINT SCREEN on a local computer.)
Microsoft Internet Explorer Keyboard Shortcuts
1. CTRL+B (Open the Organize Favorites dialog box)
2. CTRL+E (Open the Search bar)
3. CTRL+F (Start the Find utility)
4. CTRL+H (Open the History bar)
5. CTRL+I (Open the Favorites bar)
6. CTRL+L (Open the Open dialog box)
7. CTRL+N (Start another instance of the browser with the same Web address)
8. CTRL+O (Open the Open dialog box,the same as CTRL+L)
9. CTRL+P (Open the Print dialog box)
10. CTRL+R (Update the current Web page)
11. CTRL+W (Close the current window)

With Regards,
A.Sarath kumar

இராமநாதபுர மாவட்ட செய்திகள்

இராமநாதபுர மாவட்ட செய்திகள்
இராமநாதபுரம் மாவட்டத்தில் விமான நிலையம் கண்டிப்பாக அமைய வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் படித்துப் பகிர்க....
இராமநாதபுரம் மாவட்டம் பின்தங்கிய மாவட்டம் தான்.. ஆனால் இங்கே தங்க நகை விற்பனையும். நகை கடைகள் துணிகடைகளும் அதிகமாக உள்ளன.
இதற்கு காரணம்..
நம் மாவட்டத்தினர் தன் குடும்பம் மறந்து வறுமை நினைந்து படிக்காதவர்கள் அயல்நாடுகளில் கூலிகளாகவும் படித்தவர்கள் தகுதிகளுக்கு ஏற்ப வேலை பார்த்து வருகின்றனர்.
இராமநாதபுரத்தில் உள்ளவர்கள் அயல் நாடுகளுக்கு செல்ல மதுரை, திருச்சி விமான நிலையங்களுக்கு செல்லவில்லை எனில் இவை இரண்டும் மூடப்படும் நிலை கூட வரும் என்பதில் ஐய்யமில்லை...
அத்தகைய அளவுக்கு இராமநாதபுரம் மாவட்ட மக்களில் பாதி பேருக்கு மேல் அயல்நாடுகளில் வேலை பார்த்து வருகின்றனர்...
குட்டி சிங்கப்பூர் என்றழைக்கப்படும் கீழக்கரையும் இராமநாதபுரம் மாவட்டம் தான்... இங்குள்ள மக்கள் உலகின் எல்லா இடங்களிலும் உள்ளார்கள்...
மேலும் இது போல பல கிராமங்கள் உள்ளன .
அயல்நாட்டில் உள்ளவர்களில் 10பேரில் 5பேர் நமது மாவட்ட நண்பர்கள் தான் தெரிந்தவர்கள் கூறுகிறார்கள்.
அவர்களின் அலைச்சலை போக்கவும்.. வசதிக்காகவும் இராமநாதபுரத்திலயே விமான நிலையம் அமைய வேண்டும்..
மேலும் இங்கு விமான நிலையம் அமைந்தால் இராமேஸ்வரம் வரும் உள்நாடு வெளிநாடு சுற்றுலா பயணிகள் வரத்தும் அதிகரிக்கும் என்பதில் எந்த ஐய்யமும் இல்லை...
இது நடைபெற இராமநாதபுரத்திலயே விமான நிலையம் அமைய வேண்டும்..
இதற்கு இந்திய அரசு தலை சாய்க்க வேண்டும்.. இத்தகு செய்தியை மத்திய அரசிடம் கொண்டு சோர்ப்பது நமது கடமை... இச்செய்தியை பகிர்வதன் மூலம் கண்டிப்பாக இந்திய அரசிடம் கொண்டு செல்லப்படும் என நம்புவோம்...
இப்படிக்கு,
அ.சரத் குமார்

Thursday, 5 February 2015

PAN & TAN

PAN & TAN
Required Documents:   PAN REGISTRATION:
        1. Address Proof
        2. ID Proof
   Partnership Concern:
        1. Partnership Deed (Xerox Copy)
   Private Limited Company:
        1. Memorandum of Association & Articles of Association
        2. Certificate of Incorporation
   TAN REGISTRATION:
        1. PAN Card Xerox Copy (or) Partnership Deed (or) Memorandum
   Partnership Concern:
        1. Partnership Deed (Xerox Copy)
   Private Limited Company:
        1. Memorandum of Association & Articles of Association
        2. Certificate of Incorporation
Regards,
A.Sarath Kumar

Income Tax Required Documents

Required Documents:
   SALARY INCOME TAX
        1. Form-16
        2. PAN Card – Xerox Copy
        3. Address Proof – Xerox Copy
   COMPANY INCOME TAX
        1. PAN Card – Xerox Copy
        2. Sales & Purchase
        3. Bank Statement
        4. Fixed Asset & House Property
        5. Clear Address
   SALARY TDS
        1. Form-16
        2. PAN Card – Xerox Copy
        3. Address Proof – Xerox Copy
        4. Bank Account Details with MICR Code

INCOME TAX

INCOME TAX
Income tax is the most impotant tax in our country, every person whose total income Exceed Maximum Exemption Limit (MEL) has to deal with Income Tax Act and Income Tax Authorities.
   Under Income Tax we offer the following services
        1. Consultancy on various intricate matters pertaining to Income tax.
        2. Effective tax management, tax structuring and advisory services.
        3. Tax Planning for Corporates and others.
        4. Designing / restructuring salary structure to minimise tax burden.
        5. Obtaining Advance tax Rulings.
        6. Obtaining No Objection Certificates from Income tax department.
        7. Obtaining PAN for assessees, employees etc.
        8. Advance tax estimation and deposit.
        9. Assessing the liability towards deferred taxes.
      10. Providing regular updates on amendments, circulars, notifications & judgments.
      11. Filing Income tax returns for employees of corporate clients.
      12. Liaison with Income tax department for rectification, assessment, obtaining refunds etc.
      13. Expertise in complicated direct tax assessments.
      14. Filing and pleading appeals under various provisions of IT Act.
      15. Special expertise in search, seizure and prosecution litigation.
      16. Advice on future tax implications in respect of the potential acquisition.
      17. Opinions on the various Double Tax Avoidance Agreement related issues.
      18. Settlement of various issues raised under FEMA. 

Required Documents



Required Documents:
   Filling of Returns:
        1. Quarter Return Filling

SERVICE TAX REQUIRED DOCUMENTS

SERVICE TAX
Required Documents:   PROPRIETOR
        1. Address Proof (rental agreement)
        2. PAN Card.
        3. Name of the Company
        4. Address of the Company
        5. Name of the Service
        6. Proprietor Name
        7. Proprietor Residence Address
   PARTNERS:
        1. Partnership Deed
        2. Address Proof(Rental Agreement)
        3. PAN Card
        4. Name of the Company
        5. Address of the Company
        6. Name of the Service
        7. Partners Name
        8. Partners Residence Address 

SERVICE TAX

SERVICE TAX
It is an indirect tax. Service tax is a tax on services provided .The provisions of service tax are contained in chapter V of the Finance Act, 1994 and administered by the Central Excise Department. The word ‘Service’ is not defined in Finance Act, 1994.

   Under service tax we offer the following services
        1. Registration under Service tax.
        2. Consultancy for maintenance of proper records.
        3. Consultancy for proper accounting for Service tax.
        4. Compilation of data of Cenvat credit.
        5. Assistance in availment of notified Abatements.
        6. Consultancy on various issues relating to Service Tax.
        7. Computation of Service tax payable.
        8. Preparation and filing Returns.
        9. Getting assessments done
      10. Utilization and availment of service tax credit in accordance with the Service Tax Credit Rules, 2002.



With Regards,
A.sarath Kumar

SALES TAX

SALES TAX: MONTHLY RETURNS E-FILING
We can also e-file almost all out-of-state returns including part-year and non-resident.

We automatically e-file all returns because:

IT'S FAST - We receive an acknowledgment that your return has been successfully filed within 48 hours.

IT'S ACCURATE - No more keypunching or scanning errors when the IRS or Vermont receives your mailed return.

IT'S SAFE - No returns lost or stolen in the mail; no late filing penalty.

SPEEDY REFUNDS - With direct deposit into you checking account you can receive your IRS refund in a little as 8 days and your Vermont refund in as little as 2 days after your return has been accepted by the IRS.

NOTE: We can also e-file almost all out-of-state returns including part-year and non-resident.
for helping business people:
SALES TAX: REGISTRATION
Required Documents:   PRIVATE LIMITED
        1. Rental Agreement for office premises.
        2. Corporation Tax Receipt / E.B. Card Xerox for office premises.
        3. Passport Size Photo-6 Copies (Each Director) 4 photo backside sign
        4. Memorandum of Articles & Articles of Association – Xerox Copy
        5. Company incorporation Certificate.
        6. Ration Card – Xerox copy (Permanent Address) (Each Director)
        7. Voter Card - Xerox copy (Each Director)
        8. Driving License – Xerox copy (Optional)(Each Director)
        9. Passport – Xerox copy (Optional) - Each Director.
      10. Saving Bank Passbook – Xerox copy Each Director.
      11. PAN Card – Xerox Copy – Each Director.
      12. If All Directors are Foreigners, you have to appoint Manager, living in Tamilnadu.
      13. If there is any manager authorized to get Board Resolution on letter head.
      14. Passport Size photo – 4 copy for Manager
      15. Ration Card – Xerox copy for manager
      16. Voter Card – Xerox Copy for Manager.
   PROPRIETORSHIP CONCERN:
        1. Rental Agreement for office premises.
        2. Corporation Tax Receipt / E.B. Card / Water Tax Receipt Xerox for office premises.
        3. Passport Size Photo - 6 Copies
        4. Ration Card – Xerox copy (Permanent Address)
        5. Voter Card - Xerox copy
        6. Driving License – Xerox copy
        7. Passport – Xerox copy
        8. Saving Bank Passbook – Xerox copy
        9. PAN Card – Xerox Copy
      10. Name & Style of the company
      11. Nature of Business with commodity details.
   PARTNERS CONCERN
        1. Rental Agreement for office premises.
        2. Partnership Deed
        3. Corporation Tax Receipt / E.B. Card / Water Tax Receipt Xerox for office premises.
        4. Passport Size Photo-6 Copies (Each partner, signature on 2photo front, 4 photo backside
        5. Ration Card – Xerox copy (Permanent Address)
        6. Voter Card - Xerox copy
        7. Driving License – Xerox copy
        8. Passport – Xerox copy
        9. Saving Bank Passbook – Xerox copy
      10. PAN Card Firm– Xerox Copy
      11. PAN Card Ind
      12. Name & Style of the company
      13. Nature of Business with commodity details.


Thanks & Regards,
A.Sarath Kumar...



அன்னை தெரேசா

அன்பு நண்பா,

      “அன்பை மட்டுமே கடன் கொடுங்கள்..!
        அது மட்டுமே அதிக வட்டியுடன்
        உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும்..!”

                                                                         - அன்னை தெரேசா.....


மடல்

அன்பு நண்பர்களே,


                        திரும்பவும் இந்த மடல் வழியாக உங்களை பார்ப்பதில் எனக்கு பெரிய இன்பமும் ஆனந்தமாவும் இருகின்றது..மீண்டுமாக ஒரு சில மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டது.....நமது மார்கெட்டிக் எஸ்கீட்டிவ் செல்வதற்கு பைக் ஏற்பாடு பன்ன வேண்டும்.இதற்காக எனது நண்பண் மணியிடம் கேட்ட போது எற்பாடு பன்னுவதாக கூறி இருக்கான்.மேலும் அவர்கள் மார்கெட்டிக் பன்னும் போது அவருக்கு தேவையான சாப்பாடு நாம் வழங்க வேண்டுமா.



இப்படிக்கு,
அ.சரத் குமார்.

பார்வைக்கு


பார்வைக்கு:


இராமநாதபுரம்ன்னா எல்லாருக்கும் இளக்காராதேன்...
தமிழ்நாடு அரசு தமிழ் இலக்கியத்துல
வர்ற ஐவகை நிலங்களின் பேரில்
ஐந்து பூங்கா அமைக்கப்
போறதா ஒரு அறிவிப்பப் பாத்தேன்.
மலையும் மலையும் சேர்ந்த
குறிஞ்சிப் பூங்கா நீலகிரியாம்.
காடும்
காடும் சேர்ந்த
முல்லைப்பூங்கா கோயமுத்தூராம்.
வயலும் வயலும் சேர்ந்த
மருதப்பூங்கா தஞ்சாவூராம்.
கடலும் கடலும் சேர்ந்த நெய்தல்
பூங்கா நாகப்பட்டினமாம்.
கடைசியில சொல்லியிருக்காங்க பாருங்க பாலையும் பாலைவனமும் சேர்ந்த பாலைப்பூங்கா இராமநாதபுரமாம் அடப்பாவிகளா,
கடைசியிலே இராமநாதபுரத்த
பாலைவனமுன்னே முடிவு பண்ணிட்டிங்களா?
அது என்னன்னு தெரியல
ரொம்பக்காலமா இராமநாதபுரம்னா எல்லோருக்கும் ஒரு இளக்காரம்தேன்.
படத்துல கூடஎன்னவோ இராமநாதபுரத்த ஒரு தண்ணியில்லா காடு மாதிரியும் மனுசங்க குடியிருக்கவசதியில்லாததும் மாதிரிதான்காட்டுறாங்க. அவங்களுக்கெல்லாம்
உண்மையை புரிய வைக்க
வேண்டியது இந்த
இராமநாதபுரத்துக்காரன் கடமை.
தமிழ்நாட்டுலேயே மிக நீளமான
கடற்கரை கொண்ட மாவட்டம்
இராமநாதபுரம்தேன்.
வடக்கே தொண்டியிலிருந்து ஆரம்பிச்சா தெக்கே வேம்பார்
வரைக்கும் இராமநாதபுரம்
மாவட்டம்தேன்.
சுமாரா ஒரு 250
கீமீட்டர் நீளம் இருக்கும்.
இந்தளவுக்கு நீளம் நாகப்பட்டினத்தில
கிடையாது.
இருந்தாலும் அது நெய்தல்
பூங்காவாம

என்னா வில்லத்தனம்
பாருங்க.
தமிழ்நாட்டுலேயே மிகநீளமான கடல்
பாலம் அது இராமநாதபுரம் பாம்பன்
பாலம்தேன்.
கப்பல் ஏதும் வந்தா வெள்ளைக்காரன் போட்ட
தூக்குபாலம் திறந்து கப்பலுக்கு வழிவிடுற அழக கண்ணுகொட்டாம
பாத்துகிட்டே இருக்கலாம்
.
வெள்ளைக்காரன்னு சொன்னதும்
ஒரு விசயம் ஞாபகத்துக்கு வருது.
முதல் முதலா வெள்ளைக்காரன்
ஆதிக்கத்த எதுத்து வீரபாண்டிய
கட்டபொம்மன்
“கிஸ்தி திரை வரி வட்டின்னு பேசுனாரு பாருங்க
அந்த வீரக்காட்சி நடந்த இடம்
இராமநாதபுரம் இராமலிங்க விலாசம்
அரண்மனையிலதேன்.
அப்புறம்,
இன்னும் இலங்கையில கஷ்டப்படுற
தொப்புள் கொடித்தமிழன்
தமிழ்நாடு வந்தா அவன முத
முதலா அரவணைச்சு ஆறுதலும்
உதவியும் செய்யுறது இராமநாதபுரத்துக்காரன்தேன்.
தமிழ்நாட்டுலேயே பெரிய கண்மாய்
அது ஆர் எஸ் மங்கலம் கண்மாய்தான்.
இன்னும் களரி கண்மாய்.
சக்கரக்கோட்டை கண்மாய், பெரிய
கண்மாய்ன்னு கண்மாய் நிறைஞ்ச
ஊரு இராமநாதபுரம்தான்.
நோச்சி ஊரணி, மல்லிகை கண்மாய், அல்லி குள்ம்,வாகை குளம், தாமரை குளம்னு ஊரணி,கண்மாய், குளம் இங்க தாண்டி அதிகம் ..
மதுரை மல்லிய விட வாசம்
உள்ளது எங்க
இராமநாதபுரத்து மண்டபம்
மல்லி.
எங்க ஊருல விளையுற
மொளகாய் ஆந்திர மிளகாயவிடக்
காரம் உள்ளது.
தென்னந்தோட்டம்
ஏராளம் இங்கே. இதெல்லாம்
பாலைவனத்துல கிடைக்குமா என்ன?
வேடந்தாங்கலுக்கு பறவைகள்
வர்றதுல்லாம் பழய காலம் இப்ப
வெளிநாட்டு பறவைங்க
வர்றதுல்லாம் இராமநாதபுரம்
கமுதிக்கு பக்கம்
சித்திரங்குடி அப்புறம்
சாயல்குடி பக்கம் மேலச்செல்வனூர்
மொத்ததுல பறவைகள்
சரணாலயமய்யா இராமநாதபுரம்.
தமிழ்நாட்டுலேயே முதல்
முதலா வந்த தனியார் பொறியியல்
கல்லூரி அது கீழக்கரை முகமது சதக்
பொறியியல் கல்லூரிதான்.
அது மட்டுமா துபாயில
இருக்கிற பெரிய கம்பெனியான இ டி ஏ
அஸ்கான், மெல்கோ இந்தியாவுல
பெரிய கட்டுமான நிறுவனமான ஈஸ்ட் கோஸ்ட் கம்பெனி இது எல்லாம்
இராமநாதபுரத்துக்காரங்களுதுதான்
்்...
முத்துராமலிங்கதேவர். இமானுவேல் தேவேந்திரர்...(கலவரம் தேன்)்

இந்திய அணுவியல் திலகம்
அய்யா அப்துல் கலாம..

செத்துக் கொடை கொடுத்த சீதக்காதி
இந்தியாவிலேயே சிறந்த நடிகர்
விருது வாங்கிய கலைக்குடும்பம்
கமல்ஹாசன்
சாருஹாசன்
சுஹாசினி
விக்ரம்
அரசியல் விமர்சகர் சோ ராமசாமி
வாழைப் பழக்காமடி செந்தில்
ராஜ் கிரன்
இளைய தளபதி விசய் தம்பியோட
அப்பா சந்திரசேகர், சீமான்..்
இவங்கல்லாம். ்
இராமநாதபுரத்துகாரங்கதான்.
இன்னும் சொல்லிகிட்டே போகலாம்
அப்புறம் அது தொடர் பதிவாயிடும்.
அதுனால இதோட நிறுத்திக்கிறேன்.
ஒன்னு மட்டும் சொல்லுறேன் இந்த
சேது சமுத்திரம் திட்டம் மட்டும்
நிறைவேறினாப் பாருங்க.
இராமநாதபுரத்தில
வேலைதேடி வெள்ளைகாரனுக
எல்லாம் வந்திடுவான்
.
என்ன குடிக்க
தண்ணி கிடைக்கிறது கொஞ்சம்
கஷ்டம். அதுக்காக எங்கே
ஊரை பாலைவனம்ன்னுஉ சொல்லுறதுல்லாம்
ரொமப்வே ஓவரு.
பாண்டியரின் நீர் மேலாண்மை நடந்த இடமும் நம்ம இராமநாதபுரம்தேன்...

Wednesday, 4 February 2015

Launching new


                                                                                                                                      
Dear Friend,

                "Rejoice is the lord  always and again  i say rejoice.
                  Rejoice is the lord  always and again i say rejoice!
                  Rejoice rejoice and again i say rejoice,
                  Rejoice rejoice and again i say rejoice!"

                   praise the lord...........and good morning to all...


                  இந்த மடலை எனது நண்பர்களுக்கு எழுதுவதில் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கின்றேன்....என் அன்பு தோழர்களே இன்று நம்மால் அரம்பிக்கப்பட்ட ஜீவன்ஸ்டீக்கு நல்ல மதிப்பு இருப்பதாக மார்கட்டிங் எஸ்கீட்டிவ் சொன்னார்கள்.எனவே அவர் கூறியது போல இன்று முதல் நமது பணி இனித உதயமாக இருக்கின்றது.......



இப்படிக்கு,
அ.சரத் குமார்.